2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி […]
Tag: 2 பேர் கொலை
நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கியதால் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் மற்றும் சுனில் என்ற இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் […]
பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் இருக்கின்ற இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இன்று காலை டால் முகாம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு நபர்கள் சுற்றித் திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர். அதனால் சுதாகரித்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இரண்டு நபர்களையும் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் […]