Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“துணை மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… 2 மின் செயற்பொறியாளர்கள் சஸ்பெண்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 55 வயதுடைய ஜெய்சங்கர். இவர் சிப்கார்ட் துணை மின் நிலையத்தில் ஆக்க முகவராக பணியாற்றி வந்தார். சென்ற 6ஆம் தேதி மின் நிலையத்தில் தாழ்வழுத்த மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் […]

Categories

Tech |