Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபரீதம்: ஒரே நாளில் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து […]

Categories
தேசிய செய்திகள்

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!… திருமணத்தில் திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. 2 குழந்தைகள் பலி, 50 பேர் படுகாயம்…. பரபரப்பு…!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் புங்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு 50 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  ஆய்வு செய்ததில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளுங்கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள்…. நேருக்கு நேர் மோதி விபத்து…. 2 பேர் பலி….!!!!

இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பனங்குடி பகுதியில் சரத் மோகன் என்ற கொத்தனார் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயத்தில் மூலமங்கலம் பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில் முருகன் ஆகிய இருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூலமங்கலம் பகுதியில் உள்ள சட்ரஸ் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது கார் மோதி விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் எனும் இடத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வலதுபக்க சாலையோரத்திலுள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம்மேற்கொண்ட சரண் ராஜ்(24), மோகன் ராஜ்(23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே காரில் பயணம் மேற்கொண்ட பிரவீன், நந்தா, வேலு போன்றோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். காரில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!….கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்தின் கழிவு நீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார். இதனையடுத்து வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!… நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

லடாக்கில் சாலை அமைப்பதற்குரிய பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்று கொண்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்…. சாலையோரம் நின்ற தாய், மகள் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!?

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா என்ற மாவட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது பத்து வயது மகளுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பயங்கர வேகமாக மோதியது.அந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்த விபத்தை தொடர்ந்து அங்கு வந்த சிலர் விபத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

நடன அழகிகள் மீது சரமாரி கத்திக்குத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நெவாடா மாகாணத்தில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நெவாடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் வேகாஸ் என்ற நகரில்  கிளார்க் என்கிற பிரபல பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் மற்றும் ஓட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிளார்க் பகுதியில் கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுனர்” காப்பாற்ற சென்ற 2 பேர் பலியான சோகம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து…. 22 பக்தர்கள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவ் என்ற பகுதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கும்பலாக பக்தர்கள் சிலர் டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்ளூர் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை பந்தாடிய…. “ஹின்னம்னோர்” புயல்…. 2 பேர் பலி….!!

தென் கொரியாவை பந்தாடிய ‘ஹின்னம்னோர்’ புயலால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா நாட்டை ‘ஹின்னம்னோர்’ புயல் நேற்று முன்தினம் பலமாக தாக்கியது. இந்த புயல் அதிகாலை 4.50 மணிக்கு உல்சான் நகரம் அருகே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகளில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 3 அடி அளவுக்கு பலத்த மழை பெய்தது. இது  போன்று பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரூ. 35 லட்சம் பணத்திற்கு ஆசைப்பட்டு…. மாமனார் உயிருக்கு உலை வைத்த மருமகன்….. மதுவில் விஷம் கலந்து கொடுத்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பொண்ணாக்காணி சாலையில் மது குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் அருகில் சென்று பார்த்த போது வேலுச்சாமி இறந்து கிடந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. “இடிபாடுக்குள் சிக்கி சிறுமி உள்பட 2 பேருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இதற்காக பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தார்கள். நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எட்டு அடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பகீர்…. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்… சாமி கும்பிட வந்த சிறுமி உள்ளிட்ட 2 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள தேனி கோட்டை யார்ப் தர்காவில் ஊர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தர்கா அருகில் உள்ள அசாம் மாநிலத்தில் சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்த பிறகு நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மழையின் காரணமாக அங்கு தனியார் நிலத்தில் ஒரு சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுசுவரின் இடிபாடுகள் பேன்சி […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் துப்பாக்கிசூடு…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!

கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியிலுள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல்டிஜிட்டல் என்ற பெயரிலான வலைதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவற்றில் லீனர் மோன்டிரோ ஆர்டிகா (37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ (39) ஆகிய இருவர் செய்தியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம்பிடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் சான்டா ரோசா டி லிமா பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் செய்திகளை சேகரித்துகொண்டு திரும்பி கொண்டிருந்தனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. மின்வாரிய ஊழியர், பள்ளி மாணவி பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!!

திருச்சி மாவட்டம் முசிறி- துறையூர் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பரமசிவம் (55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி-துறையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே பிரதீப், சஞ்சய் போன்றோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த பிரதீப், சஞ்சய் போன்றோர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு”…. கொலை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!!

மணிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் இரண்டு பேரை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அடுத்திருக்கும் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே இருக்கும் சிவன் கோவில் பகுதியில் இருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கே இருந்து தப்பி சென்றார்கள். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

கோவிலில் கூட்ட நெரிசல்…. 2 பக்தர்கள் பலி….. 6 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி விழா. இந்த விழா நேற்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கொண்டாட்டங்கள் கலை கட்டியது. அதன்படி மதுராவில் உள்ள பாங்கே பீகாரி கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவு கொண்டாடங்கள் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் அதிக அளவு பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது வழிபாட்டின் போது கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத அலையில் சிக்கிய 4 பேர்…. கரை ஒதுங்கிய 2 பேரின் உடல்…. மற்றவர்களின் நிலைமை என்ன?… சோகம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நச்சலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்”…. 2 பேர் உயிரிழப்பு…!!!!!

நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் விபத்து…. 2 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் பாஸ்கர்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் தராசு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் இவர் நாகர்கோவில் டபிள்யூ.சி.சி ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை….. 3 பேர் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகர் தொடர்பாக பல வருடங்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் யாருக்கு சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன நாட்டிலுள்ள கசா நகரைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே மோதல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாகன விபத்து: தி.மு.க. பிரமுகர் உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் அழகுநாதன்(42). தி.மு.க. பிரமுகரான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திலிருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே உளுந்தூர்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் சேர்ந்தநாடு குறுக்கு சாலை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி அழகுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி…… குவாரியை மூட உத்தரவு….. பெரும் பரபரப்பு….!!!!

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று காலை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (30), வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. கடலூரில் பெரும் பரபரப்பு…!!!

பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்‌. இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலராவால் 2 பேர் பலி… 1,584 பேர் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக […]

Categories
உலக செய்திகள்

காபூல் குண்டுவெடிப்பில் 2 பேர் மரணம்…. தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச்சூடு…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!

குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இருக்கும் கர்தே பர்வான் என்ற பகுதியில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து 2 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தலிபான் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த தாக்குதலின் போது 25 முதல் 30 பேர் குருத்வாராவில் இருந்ததாக தகவல்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னால் சென்ற பேருந்து…. முந்திச் செல்ல முயன்று உயிரைவிட்ட இருவர்…. கோவையில் சோக சம்பவம்….!!!!

கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் என்ற வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனோஜ் (19) என்பவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவரை அழைத்து கொண்டு பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை இவர் இடது […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! வழிபாட்டின் போது விபரீதம்…. 2 பேர் பலி…. 7 பேர் படுகாயம்….!!!!

மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் ஜுடா என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களின் வழிபடும் பிரபல மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், திரளான இஸ்லாமிய பக்தர்கள் வழிபட்டிற்காக கூடியிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மசூதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களில் முலிம் கான்(45), இஷ்ஹட் (32) ஆகிய 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

கடைக்குள் நுழைந்து…. பீதியை கிளப்பிய கார்…. இருவர் படுகாயம்….!!

எதிர்பாராதவிதமாக கடைக்குள் கார் நுழைந்ததில்   இருவர் படுகாயமடைந்தனர்.  அமெரிக்கா நாட்டில் டெம்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென கார் ஒன்று  அங்கிருந்த கடைக்குள்  புகுந்தது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து  தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை போலீசார் பதிவேற்றியுள்ளனர்.  இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தாத்தா-பேரன் பலியான சோகம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குருநாதன் என்ற மகன் உள்ளார். இதில் குருநாதனுக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும், ரித்தீஷ், யஸ்வந்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் பாண்டி தனது பேரனான யஸ்வந்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் புதூர்விலக்கு பகுதியில் சாலையை கடக்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பைக் மீது லாரி மோதல்… தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பைக்கின் மீது லாரி மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் என்பவருடைய மகன் ராஜா(38).இவருடைய சொந்தக்காரர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்லவேப்பூரில் வசித்து வந்தவர் கோபால் என்பவருடைய மகன் கோபி(31). இவர்கள் 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். இவர்கள் திட்டக்குடி அடுத்துள்ள ஆவடி கூட்டு சாலையில் இருக்கின்ற மரப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து…. 2 பேர் பலி, 7 பேர் காயம்….. மூணாறில் சோகம்…!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த தேவிகுளத்தில் வியாழன் அன்று கேப் ரோடு எனப்படும் மலைப்பாதை பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த நௌஷாத் (38) மற்றும் நைசா (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டனர். காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் ஒன்பது பயணிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வெளுத்துவாங்கும் கனமழை….. 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பெங்களூருவில் கனமழைக்கு 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கனமழையால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு  எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உல்லால் புறநகர் பகுதியில் குழாய் பதிக்கும் பணியாளர்கள் இருவர் கனமழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் உடல் பணியிடத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரும்பாட்டூரில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைஜின்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சைஜின், சாமிதோப்பு பகுதியை சேர்ந்த தேவ ஜாஸ்பர்(20), பிரவீன்(18) ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த மோட்டார் சைக்கிளை சைஜின் ஓட்டிச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட பயணிகள் ரயில்…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டில் வியன்னா என்ற இடத்திலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று  புறப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த  2 ரெயில் பெட்டிகள் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள வயல் வெளியில் உருண்டு கவிழ்ந்து விழுந்தன. இந்த ரெயில் பெட்டிகளில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தில் பயங்கரம்…. விவசாயப்பண்ணையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்… இருவர் உயிரிழப்பு…!!!

நெதர்லாந்தில் இருக்கும் விவசாய பண்ணையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் இருவர் பலி…. குமரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்கடவு பகுதியிலிருந்து ரப்பர் மரம் தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நெட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்-கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் – கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான கார்மேகம், கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கோவை மாவட்டத்திலுள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். இதனையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதிகாலை மீண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. கோர விபத்தில் இருவர் பலி…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் டெம்போ ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டெம்போவில் ஓட்டுநர் உட்பட 4 பேர் இருந்தனர். இந்நிலையில் குமரி- நெல்லை எல்லையில் முப்பந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது கோவை நோக்கி வேகமாக சென்ற ஆம்னி பேருந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட் மீது இருசக்கர வாகனம் மீது மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தினமும் கடைக்கு சென்று விட்டு மொபட்டில் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சினேகா கோவிந்த குடியிலிருந்து தனது தந்தையுடன் மொபைட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதி…. பெரும் சோகம்…!!!

இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி பவித்ராவுடன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தார். இதேப்போன்று குமரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது-ஜாபர் நிஷா தம்பதியினரும் இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது தங்களுடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி”… விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்த போலீஸார்…!!!!

அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…. 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!

பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனம்…. ரயிலில் மோதி கோர விபத்து…. இருவர் பலி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ரயில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. அந்த ரயில் ஹூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், அந்த வழியே சென்று கொண்டிருந்த வாகனம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்….. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் பெத்தாசமுத்திரம் பகுதிக்கு மாட்டு தீவனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். இவர் வீ கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் முனியனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனியனும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சோகம்…. ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இருவர் பரிதாப மரணம்…!!!

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து விழுப்புரம் திருச்சி வழியாக காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும்போது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகில் மாலை 6 மணி அளவில் வரும் போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து […]

Categories

Tech |