கனடாவில் “ஒமிக்ரான்” வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனடா அரசு புதிய வகை “ஒமிக்ரான்” கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான பயணத்திற்கு தடை விதித்தது. ஆனால் நைஜீரியா நாடு அந்த பயண தடையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் கனடாவில் புதியவகை ஒமிக்ரான் பாதிப்பு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நைஜீரியாவுக்கு சென்று திரும்பி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் […]
Tag: 2 பேர் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர் உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றல் பொதுமக்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த பதிப்பக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அதிகமாக சிறுவர்களை பதித்து வருகின்றது. இதனையடுத்து ராமநாதபுரம் அழகன்குளம் செட்டிப்பனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை […]
பிரித்தானியாவில் இரண்டு பேர் அரிய வகை நோயான குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொது சுகாதாரத்துறையான PHW அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து மற்றும் PHW ஆகிய இரண்டும் தீவிர […]