பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறை சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கல்குவாரியில் பாறைகளை அகற்றும் பணி நடந்துக் கொண்டிருக்கும்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tag: 2 பேர் மரணம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கிய உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே கழிவுநீர் தொட்டியை 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் தினேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கர்த்தான்குளம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சிவா என்ற மகன் வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காரியமங்கலம் அருகாமையில் அமைந்திருக்கும் மொலப்பனஅள்ளி பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இவர் சிவா ஓட்டுகின்ற லாரியில் சுதா லோடுமேனாக பணிபுரிந்து […]
கொரோனாவை அடுத்து பரவ தொடங்கியுள்ள கொடிய நோயால் பாதிக்கப்பட்ட த5 பேரில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]