கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு […]
Tag: 2 பேர் மீது குண்டர் சட்டம்
குற்ற வழக்குகளில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் வாய்மேடு அருகே தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகன் வைத்தியநாதன் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் வாய்மேடு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லைசந்திப்புக்கு அருகே உள்ள மோகனூர் வடக்கு தெருவில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு குற்றங்களில் தொடர்பு உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் […]