Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலி பத்திரம் மூலம் நிலம் மோசடி…. 2 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

போலி பத்திரம் தயார் செய்து நிலம் மோசடி செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இதேபகுதியில் சுப்பிரமணியன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே  நிலப்பிரச்சனை இருந்துள்ள.து இதுகுறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சுப்பிரமணியன் பிரச்சனையில் இருக்கும் நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்துள்ளார். அந்த இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ எப்படியாவது தப்பிக்கனும்…தடுத்து நிறுத்திய போலீசார்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சர்வீஸ் சாலையில் எமனேஸ்வரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மணல் அள்ளிக்கொண்டு 2 லாரிகள் வந்துள்ளது. இதனை காவல்துறையினர் நிறுத்தியதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் துணை போறாங்க… நகர் முழுவதிலும் சுவரொட்டிகள்… 2 பேரை போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க… தப்பியோடிய டிரைவர்… வழக்குப்பதிவு செய்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]

Categories

Tech |