Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து நாட்டிலுள்ள கிராமம்…. 22,000 பவுண்டுக்கு விற்பனை…. வெளியான தகவல்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் ஒரு கிராமத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்மண்டி பகுதியில் லா பஸ்லியர் என்ற குக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை பால் மேப்லி மற்றும் யிப் வார்டு ஆகிய 2 பேரும் 22,000 பவுண்டுக்கு வாங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் ஒரு குதிரை கொட்டகை, 2 தானியக்களஞ்சிகள், 2 மாடி பட்டறை, பழச்சாறு தயாரிக்கும் இடம், சமூக சமையலறை, ஆறு வீடுகள் போன்றவைகள் காணப்படுகிறது. இந்த கிராமத்தை ஒரு ஆடம்பர […]

Categories

Tech |