ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நல்லூரில் விஜயகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சிரஞ்சீவி(6) விக்னேஷ்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கூறிவிட்டு மொபாட்டில் சென்றார். கோபியை எடுத்த காளிக்குளம் அருகில் […]
Tag: 2 மகன்கள்
ஐஸ்வர்யா தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருமே ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை இரண்டு முறை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதில் முதல் முறை தனுஷுக்கு போட்டியாக வெளியிட்டதாக விமர்சனங்கள் வெளியானது. அடுத்த முறை ஐஸ்வர்யாவை மகன் மடியில் உட்கார்வது என்று தேவையில்லாமல் […]
தன் மகன்களுடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறிய தாயார் கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த Wahyu Setyaning Budi என்பவர் தன் இரு மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான், செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை. […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக தனது தந்தையை இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் என்ற கிராமத்தில் 58 வயதுடைய ஜெயராமன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற இரண்டாவது மனைவியும் அவர் மூலமாக ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் […]