Categories
தேசிய செய்திகள்

2 மடங்கு சக்தி கிடைத்துள்ளது….. அமைச்சர் ரோஜா கூறிய புதிய தகவல்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.   ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். இந்த கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நடிகை ரோஜா சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. […]

Categories

Tech |