Categories
தேசிய செய்திகள்

வெறும் 2 மணி நேரத்தில்…. ஒமைக்ரானை கண்டுபிடிக்கும் கருவி…. இந்திய விஞ்ஞானிகள் வடிவமைப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், 2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கால்பதித்த உடனே அசாம் மாநிலம் டிப்ருகருல் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனா அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்மூலம் 1000-கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் 2 மணிநேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொல்கத்தாவில் அதிக அளவில் உற்பத்தி […]

Categories

Tech |