Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : டெல்லி கேப்பிட்டல்ஸ் ….ஸ்ரேயாஸ் அய்யர்,அக்‌ஷர் பட்டேலுக்கு பதில் ….! 2 வீரர்கள் சேர்ப்பு …!!!

டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணியில் புதிதாக 2  மாற்று வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் சமீபத்தில் விளையாடிய  ஒருநாள் போட்டித் தொடரில், விளையாடும்போது காயம் ஏற்பட்டதால் ,நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இவருக்கு பதிலாக தற்போது கர்நாடகாவை சேர்ந்த அனிருதா ஜோஷி என்ற வீரர் டெல்லி அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அது போல டெல்லி அணியில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ,சுழற்பந்து வீச்சாளரான  அக்‌ஷர் […]

Categories

Tech |