Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர காவல்படை கப்பல் மோதியதில் …. காயமடைந்த மீனவர்கள் …. மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்திய கடலோர காவல் படை கப்பலானது ,மீனவரின் படகு மீது  மோதியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த தவமணி என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் சந்திரகுமார் ,மகாலிங்கம் மற்றும் செல்வமணி அகிய  4 மீனவர்களும் புஷ்பவனம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் சம்பவ தினத்தன்று புஷ்பவனம் கடற்கரை கிழக்கே 7 நாட்டிகல் மைல் […]

Categories

Tech |