Categories
உலக செய்திகள்

அதிர்ஷ்டம் ஒரு முறை அல்ல…. இரண்டு முறை கதவை தட்டியுள்ளது…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் தடவையாக லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. நம் ஊர்களில் அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும், அப்போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை போலும். அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். அதில் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் அமெரிக்க […]

Categories

Tech |