Categories
சினிமா

“தனுஷ் வீட்டு விஷயத்தில் இரண்டுமுறை தோல்வியடைந்த ரஜினி”… என்னப்பா சொல்றீங்க…!!!

ரஜினிகாந்த் தனுஷ் குடும்ப விஷயத்தில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிள்ளைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி ரஜினிகாந்த் எவ்வளவோ கூறியபோதும் ஐஸ்வரியா மறுப்பு தெரிவித்துவிட்டார். முன்னதாக சோனியா அகர்வால்-செல்வராகவன் விவாகரத்து செய்யப்போவதாக கூறியபோது சோனியா அகர்வாலிடம் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று எவ்வளவோ ரஜினி வற்புறுத்தியபோதும் சோனியா […]

Categories

Tech |