Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேங்கியாம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தாளந்தூர்பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவர் அவரது மனைவி சசிகலாவுடன் மோட்டார் சைக்கிளில் காகம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிளும் சாஸ்த்திரி […]

Categories

Tech |