Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. 2,20,000 ரூபாய் பறிமுதல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

பறக்கும்படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும்படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு பகுதியில் பறக்கும்படை அதிகாரி விமல்ராஜ் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் […]

Categories

Tech |