Categories
உலக செய்திகள்

பிரேசிலில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா…. ஒரே நாளில் 2 லட்சம் பேர் பாதிப்பு…!!!

பிரேசிலில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 954 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 672 நபர்கள் பலியானதாக பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 2 கோடியே நாற்பத்தி ஏழு […]

Categories

Tech |