Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு…. 2 லட்சத்தை பறிகொடுத்த யூடியூபர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

தனியார் செயலி மூலம் வாலிபரிடம் 2 மோசடி நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சுபாஷ்நகரில் வசித்து வரும் காமேஷ்முருகன்(24) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யூடியூப் சேனல் ஒன்றை வைத்து வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு அந்த செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்டுறவு சங்கத்தில் நடந்த மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. செயலாளர் மீது நடவடிக்கை….!!

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சத்தை மோசடி செய்த சங்க செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள அஞ்சுகோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கத்தின் செயலாளராக திருவாடனை திருவடிமிதியூரை சேர்ந்த மணி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சங்கத்தில் கடன் வாங்கிய விவசாயிகள் அவர்களது கடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். அதனை முறையாக வரவு வைக்காமல் மணி மோசடி […]

Categories

Tech |