Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலம்…. தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை….!!!!

இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியர்…. டீக்கடை நடத்தி வரும் தந்தை நெகிழ்ச்சி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சங்கெத் மகாதேவ் சர்க்கார் கலந்து கொண்டார். இவர் 55 கிலோ பளு தூக்கும் போட்டியில், 248 கிலோவை தூக்கி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்ததால், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் சங்கெத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. மாநில அளவில் 2வது இடத்தை பிடித்து திருச்சி சாதனை….!!!!

தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 515 மையங்களில் நடைபெற்ற தடுப்பு முகாமில் 1,06,156 பேர் முதல் மற்றும் […]

Categories

Tech |