Categories
உலக செய்திகள்

என்னடா இது!…பிரபல பாடகியின் 3வது திருமணம்….. தடுக்க முயன்ற 2 வது கணவர்…. வைரல்….!!!

அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காரியை 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்டனின் 2 வது கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவரது இன்ஸ்டாகிராமில் லைவ் செய்தார். அங்கிருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த திருமணத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதால் அவரை அனுமதிக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

விவாகரத்து நோட்டீஸ்…. சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]

Categories

Tech |