Categories
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ருமேனியா வீராங்கனை சிமோனா …. முதல் சுற்றில் வெற்றி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர்  ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இத்தாலியை சேர்ந்த கமிலா ஜியார்ஜியை  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ் ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்  கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை  6-2  என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை  7-6 என்ற கணக்கில்  சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனை சுதாரித்துக் கொண்ட […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : ரோஜர் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

 காயத்தால் மன்னாரினோ விலகியதால் ,ரோஜர் பெடரர் 2 வது சுற்றுக்கு முன்னேறி   உள்ளார்.  விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீரரான அட்ரியன் மனாரினோவுடன்  மோதினர் . இதில் இருவரும் தலா 2  செட்டுகளை கைப்பற்றி  இருந்தனர். இதில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் வீரர் […]

Categories

Tech |