Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா…! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டம் ….! தொடரை வெல்லுமா இந்தியா ….!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா  2 விக்கெட் இழப்புக்கு  118 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது .ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய புஜாரா, ரஹானே ….! இந்தியா 202 ரன்னில் ஆல் அவுட் ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட்கோலி தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டுள்ளார் .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென்ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் …. தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா- தென்னாப்பிரிக்காஅணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது . இந்திய அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது .இப்போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி ….! விவரம் இதோ ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி இந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து சதமடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .இந்நிலையில் இந்திய  அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வலுவாக திரும்பும் ….! முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா நம்பிக்கை ….!!!

ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா கூறியுள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க்கில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து …. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா …..!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள்  எடுத்துள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ….! 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 17/2….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில்  2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்  இழப்புக்கு  17 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி  அடிலெய்டு ஓவல்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு …..! தொடரை வென்றது பாகிஸ்தான் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது  .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN : பாபர் அசாம் அசத்தல் ஆட்டம் ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 300/4….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள்  குவித்துள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4- ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க 4 பேருக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்க” ….! இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோ ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN 2-வது டெஸ்ட் : 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு ….!!!

பாகிஸ்தான்-வங்காளதேசம்  அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.  பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அபித் அலி ,ஷபிக்  களமிறங்கினர் .இதில் அபித் அலி 39 ரன்னும் , ஷபிக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு அசார் அலி -கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இதில் பொறுப்புடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம்” …..! ஒரே ஆண்டில் 50 விக்கெட் …. புதிய சாதனை படைத்த அஸ்வின் ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான  அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் .  இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 3-வது இடத்தைப் பிடித்து  அசத்தினார். தற்போது இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அஸ்வின் மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ: கெத்து காட்டும் இந்தியா ….! நியூசிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு  140 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்தார் .நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் கைப்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ :ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் ….! மாபெரும் சாதனை படைத்த நியூஸி வீரர் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் 10 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது .இதில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் இந்திய அணியில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு ….! பாகிஸ்தான் 161 ரன்கள் குவிப்பு ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலி -அப்துல்லா ஷபீக் ஜோடி களமிறங்கினர். இதில் அபித் அலி 39 ரன்னும் , அப்துல்லா ஷபீக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ :நியூ.ஸியை 62 ரன்னில் சுருட்டிய இந்திய அணி …..! 332 ரன்கள் முன்னிலையில் இந்தியா ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக  மயங்க் அகர்வால் 120 ரன்கள் எடுத்தது அசத்தினார் .இதன் பிறகு இன்று 2-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI 2-வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….!164 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி …..!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்தது .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பின் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் , ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னது நான் அவுட்டா’ …. 3-வது அம்பயரின் முடிவால் ….! கடுப்பான விராட் கோலி …..!!!

நியூசிலாந்து  அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்ததை கண்டு கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : மாஸ் காட்டிய மயங்க் அகர்வால் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 221/4 …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள்  குவித்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை ஈரப்பதம் காரணமாக 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : 2-வது டெஸ்ட் போட்டியில் ….! முக்கிய வீரர்கள் விலகல் …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கான்பூரில் நடந்த  முதல்  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . NEWS – Injury updates – New Zealand’s Tour of India Ishant Sharma, Ajinkya Rahane […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி ….பேட்டிங் தேர்வு ….!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல்  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . ப்ளெயிங் லெவன் : இந்தியா:மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேட்ச்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : 2-வது டெஸ்ட் போட்டி ….டாஸ் போடுவதில் தாமதம் ….!!!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல்  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால் மழையை ஈரப்பதம் காரணமாக காலை 9 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. இதனால் காலை 11.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டெஸ்ட் : எண்ட்ரி கொடுக்கும் கோலி ….! இந்தியா VS நியூசிலாந்து இன்று மோதல் ….!!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI :தனஞ்செயா டி சில்வா அசத்தல் ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 328 ரன்கள் குவிப்பு ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்துள்ளது . இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது .தொடக்க வீரராக களமிறங்கிய  நிசாங்கா  73 ரன்கள் குவித்தார் .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீரசமி பெர்மவுல் 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து 2-வது டெஸ்டில் ….! இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் ….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட்  போட்டி டிரா ஆனது .இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த  கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி ….! நாளை தொடங்குகிறது ….!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI : 3-ம் நாள் ஆட்ட முடிவில் ….வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்னில் ஆல் அவுட்….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29-ம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்தது .இதைத் தொடர்ந்து நேற்று விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட் […]

Categories
Uncategorized

WI VS PAK டெஸ்ட் போட்டி : 2-வது நாள் ஆட்டம் …. மழையால் ரத்தானது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாள்  ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கி  நடைபெற்று வந்தது .இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது . இதில் கேப்டன்  பாபர்  அசாம் 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து  சிறப்பாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : மாஸ் காட்டிய ஷமி – பும்ரா ஜோடி ….! இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது  டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 298 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது  டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதன் பிறகு […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் …. ஒரே ஒரு மாற்றம்…..!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி  இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் […]

Categories

Tech |