தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் […]
Tag: 2-வது திருமணம்
சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்தி ஒன்று பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் […]
நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்துள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு […]
தமிழகத்தில் 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்வது ஒழுங்கு கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு,மேலும் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது […]
பிரபல நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நாக சைத்தன்யா மற்றும் சமந்தா கடந்த வருடம் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகிய 2 பேரும் இணைந்து தனது மகன் நாக சைதன்யாவுக்கு 2-வதாக […]
பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் 2-வது திருமணம் செய்த கொண்ட கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். சென்னையில் வசித்து வருபவர் நித்யா லட்சுமி. பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியது, கடந்த 2011-ஆம் ஆண்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். அதன் பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியில் வசித்து வரும் விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.திருமணத்தின் போது அவருக்கு […]