Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வை” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

2 – வது திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகவான்பட்டி கிராமத்தில் முத்தழகன் – சுகன்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் முத்தழகனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணை தனக்கு 2 – வது திருமணம் செய்து வைக்குமாறு முத்தழகன் தனது மனைவி சுகன்யாவிடம் […]

Categories

Tech |