Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார்கள்…. 1 வயது குழந்தையை கொன்ற கொடூரத்தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெற்ற குழந்தையை தாய் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே குளக்கட்சி கிராமத்தில் ஜகதீஷ்- கார்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா [3] என்ற மகளும் சரண் [1] என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சரணுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகா கணவர் ஜகதீஷ்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |