Categories
உலக செய்திகள்

2 வருடத்திற்க்கு முன் இறந்த பெண்ணிடம் வாடகை வசூல்…. இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

இங்கிலாந்து நாட்டில் இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பெக்காம் என்னும் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஷீலா செலியோன் என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தன் பிளாட்டில் இருக்கும் சோபா ஒன்றில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களாக இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்தாததால், இது குறித்து குடியிருப்பு அமைப்பு  விசாரணை செய்யாமல் அவரின் சமூக […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 2 வருடத்திற்கு உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா?…. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கருத்து…!!!

ரஷ்ய நாட்டினுடைய முன்னாள் அதிபர் இன்னும் இரண்டே வருடங்களில் உக்ரைன் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போகலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் நகரை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் திணறிக்கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய […]

Categories

Tech |