Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்….. சட்டென மோதிய பேருந்து…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான மெர்லின் என்பவருடன் அன்னூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தொப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாலிபர்கள்….. உடல் நசுங்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற போது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்றுபுறப்பட்டுள்ளது. இது துறைபாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மேட்டுகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த், அஸ்வின் என்ற இரு வாலிபர்கள் பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் முன்னால் சென்ற […]

Categories

Tech |