Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் ஒருதலை காதல்…. இளம்பெண்ணை கடத்த முயற்சி…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீபாவளி செலவுக்கு பணம் தேவை” வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் நிலையத்தில் நின்ற வாலிபர்கள்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் உள்ள குளியளறையில் யாரோ குளிப்பதை வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷான் மற்றும் ரதீஷ் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி அளித்த புகார்…. போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தூங்காவி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலக்கல் தரைப்பாலம் அருகே சென்ற போது 4 மர்ம நபர்கள் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரிபட்டி கிராமத்தில் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் தண்ணாயிரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த கவின்(21), சேதுபதி(21) ஆகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தாய் – மகள் மானபங்கம்…. 2 வாலிபர்கள் கைது…. கடலூரில் பரபரப்பு…..!!!

தாய் மற்றும் மகள் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 35 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது மகளுடன் நேற்று இரவு மொபட்டில்‌ தோப்பு கொல்லை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. இதனால் 38 வயது பெண்ணும், அவருடைய மகளும் மொபட்டை தள்ளிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக பண்ருட்டி […]

Categories
தூத்துக்குடி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது…. கஞ்சா விற்ற 2 இளைஞர்கள்… கைது செய்த போலீஸார்…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள தருவைகுளம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடக்கு கல்மேடு-பட்டீயூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பாண்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் ராபின் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மரியம்மை வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி செய்யுறீங்க…. தட்டிகேட்ட பெண் மீது தாக்குதல்…. 2 வாலிபர் கைது….!!

குடித்துவிட்டு பெண்ணை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள வடவத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சித்ரா(42) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் விவசாய நிலத்தில், ஈச்சவாரியை சேர்ந்த ஜீவா(27), அன்பரசு(22) ஆகிய 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை வீசிவிட்டு சென்றனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை சித்ரா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு வடக்கனந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழு சின்னமாம்பட்டு தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் புதுமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து  2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி நடத்த திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி காட்டிய தனிப்படையினர்….!!

வெவ்வேறு பகுதியில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர். காலனியில் வசித்து வரும் சந்திரா(70) என்பவர் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜ நகரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தோடு வழிப்பறி” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் கைது…. வாள், கஞ்சா பறிமுதல்….!!

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் வாளை பரிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சின்ன உடப்பங்குளம் பகுதியில் மண்டலமாணிக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 21 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டை சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயி மர்ம சாவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 வாலிபர்கள் கைது….!!

விவசாயியை கொலை செய்த வாலிபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மணலுடன் டிராக்டர் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மொட்டனூத்து பகுதியில் ராஜதானி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி சென்று கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணல் அள்ளிய காமட்சிபுரத்தை சேர்ந்த மணிமாறன், கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரிசி ஆலைக்குள் புகுந்த வாலிபர்கள்… பொருட்கள் அடித்து சேதம்… போலீஸ் நடவடிக்கை…!!

அரிசி ஆலைக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செந்தில் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று செந்தில் அரிசி ஆலையை மூடி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த கவிமணி மற்றும் இளவரசன் ஆகிய 2 வாலிபர்கள் அரிசி அறைக்குள் புகுந்து அங்கிருந்த மின்விசிறி, நாற்காலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 270 மூட்டைகளில் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி […]

Categories

Tech |