Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவு நேரம்” நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான ஆடு…. கேமராவில் பதிவான காட்சிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. உடல் கருகி பலியான வாலிபர்கள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாம்பாற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் மீது மோதிவிட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கியதால் உராய்வின் காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories

Tech |