Categories
மாநில செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம்…. தமிழகத்திற்கு 2 விருதுகள் அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு நாட்டின் முன்னேற்றத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமான ஒன்று தூய்மை இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் படி மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் திட்டம் மக்களை விரைவில் அடைந்தது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த மாதத்தில் தூய்மை இந்தியா 2.0 என்ற புதிய திட்டம் […]

Categories

Tech |