Categories
ஆன்மிகம்

உங்க வீட்டு பூஜை அறையில் இனி 2 விளக்குகள் ஏற்றுங்கள்… அதில் கிடைக்கும் பலன்கள் ஏராளம்….!!!!

பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை. வீட்டில் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை இருக்க வேண்டுமானால், நோய் நொடி ஏதும் இல்லாத வாழ்க்கை, பசியாற நல்ல உணவு, செல்வம் என்பவை தேவை. இதில் அனைத்திலும் மகாலட்சுமி உறைந்து இருக்கிறாள். பூஜை அறையில் ஒற்றை விளக்கை ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதால் எப்போதும் […]

Categories

Tech |