Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை…. திடீர் மண்சரிவால் வீடுகள் சேதம்…. பொதுமக்கள் கடும் அவதி…!!!

மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பெய்த கனமழை…. இடிந்து விழுந்த 2 வீடுகள்…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

திடீரென பெய்த கனமழையால் 2 பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த நிலையில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேறி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று திருஉத்தரகோசமங்கை பகுதியில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரின் […]

Categories

Tech |