Categories
தேசிய செய்திகள்

2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு…”ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று எழுதிய இளைஞன்”…. வைரலாகும் புகைப்படம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐ லவ் யூ என்று எழுதிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கிராமத்தின் பிரதான சாலையில் 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் வண்ணப்பூச்சுகள் ஐ லவ் யூ மற்றும்  ஐ மிஸ் யூ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “நான் உன்னை இழக்கிறேன். […]

Categories

Tech |