Categories
தேசிய செய்திகள்

30 வருசமா பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி… குடிசை வீட்டில் கிடைத்த 2.60 லட்சம் பணம்… ஷாக் ஆகி நின்ற பணியாளர்கள்…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். […]

Categories

Tech |