Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரவி வரும் மர்ம நோய்…. உதவி இயக்குனருக்கு தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!

கோமாரி நோய் தடுப்பு ஊசி போடாததால் மர்ம நோய் தாக்கி 2 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பனமரத்து வட்டம் பகுதியில் திடீரென எதிர்பாராதவிதமாக மர்ம நோய் தாக்கி கணேசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது, இப்பகுதியில் இந்த மாதம் மட்டுமே 15 மாடுகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பூசி போட யாரும் வராமல் இருந்துள்ளனர். அதனால் மாடுகளுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறினாலும் மருத்துவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை…. உயிரிழந்த 2 மாடுகள்….. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ரயில் மோதி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டணம்பட்டி ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இரண்டு மாடுகள் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தபோதும் 2 மாடுகளும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எப்படி இறந்தது” தீவிர ஆய்வில் மருத்துவர்கள்…. வருத்தத்தில் விவசாயி….!!

பள்ளி வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய மாடுகள் மற்றும் கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிய பின் கன்றுக்குட்டிகள் தனது வீட்டிலும் மற்றும் பசு மாடுகளை வீட்டின் அருகாமையில் இருக்கும் பயன்பாட்டில் இல்லாத அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் […]

Categories

Tech |