Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுண்ணாம்புக்கல் எடுக்க சென்ற பெண்கள்…. மண்ணுக்குள் புதைந்து இருவர் பலி….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மண் சரிந்து விழுந்ததால் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய 3 பேருடன் இணைந்து வரும் போடுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் சுண்ணாம்பு கல் எடுப்பது வழக்கம். வழக்கம்போல பெண்களும் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து 4 பேரும் […]

Categories

Tech |