Categories
உலக செய்திகள்

கூகுள் மேப் செய்த வேலை…. மண்டபம் மாறிப்போன மணமகன்…. அதிர்ச்சியடைந்த மணப்பெண்….!!

கூகுள் மேப் மூலம் தவறுதலாக வேறு திருமண மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் ஒரே கிராமத்தில் இரண்டு இடத்தில் வெவ்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு இடத்திற்கு வர வேண்டிய மாப்பிள்ளை மற்றொரு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்ததால் அவர் மாப்பிள்ளையை கவனிக்கவில்லை. அங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இதுதான் மாப்பிள்ளை என நினைத்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளையின் நண்பர் தான் இதனை அடையாளம் […]

Categories

Tech |