மாணவியை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோமலபுரம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். அப்போது சரத் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் காரில் கடலூர் மாவட்டத்திற்கு […]
Tag: 2 per kaithu
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ரஷித்அகமத் மற்றும் சதீஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் 2 பேரும் பைபாஸ் சாலையில் இருக்கும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து விட்டு திரும்பி வரும் போது வழியில் ஜெய்சங்கர் மற்றும் குணசேகரன் ஆகிய 2 தொழிலாளிகளும் சிறுமியை வழிமறித்துள்ளனர். அதன்பின் சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து கடத்திச் சென்று அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்து பாலியல் பலாத்காரம் […]
15,000 ரூபாயை லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை சில தினங்களுக்கு முன்பாக அறுவடை செய்துள்ளார். அதன்பின் அறுவடை செய்த 250 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எழுத்தர் பாலமுருகன் என்பவரை ஆனந்தன் அணுகிய […]
கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் கொலையாளிகள் கொலை செய்துவிட்டு தப்பி செல்வதற்கு கார் கொடுத்து உதவி புரிந்த காரின் உரிமையாளரான இம்ரான் மற்றும் ஓட்டுநர் அய்யூப் ஆகிய 2 பேரையும் தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து லாலா ஏரி பகுதியில் ஒரு வீட்டில் […]
வாலிபரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் வட்டம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் மோகனுக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் மோகன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கிய ஜெய்சங்கர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஜெய்சங்கரின் […]
சாராயம் காய்ச்சிய வழக்கில் தப்பி சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அதன்பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் வயலில் வைத்து சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதையடுத்து காவல்துறையினரை கண்டதும் […]
கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை போல் பொன்னை அருகாமையில் இருக்கும் குறவன்குடிசைப் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 2 பகுதிகளிலும் […]
புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத கடப்பா மற்றும் தேவராஜபுரம் பகுதிகளில் தாலுகா காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையில் இருக்கும் ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மலையின் புதரில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஏமந்தகுமார் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு […]
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய தாத்தா பெரிய கவுண்டர் மற்றும் பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு மோகன் அத்தை சுந்தரம்மாள் தந்தை பெரிய கவுண்டர், […]
நிலத்தகராறு காலத்தில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தேவேந்திரன் அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் மணிகண்டன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. […]
தொழிலாளி ஒருவர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஓடுகள் பிரிந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அறையின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது […]
2 லட்சம் மதிப்புடைய போலி மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சூப்பிரண்டு பெருமானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகாமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். […]
புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் காவல் துறையினர் செவலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 4 மூட்டைகளில் 1,௦௦,௦௦௦ மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட 1௦௦௦ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவர்களை விசாரணை செய்த போது புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் […]
50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை […]
சாராயம் விற்பனை செய்ய பாலித்தீன் பை கொடுத்து உதவி செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்ட போது சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் கூலிக்காகத் தான் சாராயம் விற்பனை செய்வதாகவும், பெரியசாமி என்பவர் […]