Categories
உலக செய்திகள்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய துணை அதிபர்…. கொலையாளியின் காதலி கைது…. வெளிவர காத்திருக்கும் உண்மைகள்….!!!!

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சுமார் 12 ஆண்டுகள் சிறை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை நீங்க தான் செஞ்சீங்களா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர்ந்து பல பகுதிகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக டைலர் குமரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து குமரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் காட்வின் மோசஸ் மற்றும் சந்திரமோகன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 2 லட்சம்…. சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி சுங்கசாவடி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அம்பலூர் சுங்கவாடி அருகாமையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 20 லட்சம் மதிப்புடைய குட்கா உள்ளிட்ட போதைப் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு ரூ 98000…. விசாரணையில் சிக்கிய 2 வாலிபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதிக்கு அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாலத்தில் நின்ற சகோதரர்கள்…. விரைந்து சென்ற காவல்துறை…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முத்து பாலம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சேக் முகமது மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற கார்…. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஈரோடு சாலையில் முனியப்பன் கோயில் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு கார் நின்றுள்ளது. அந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேலுச்சாமிபுரத்தை சார்ந்த மணி […]

Categories

Tech |