Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அதுக்கு அப்புறம் தான் கண்ணு தெரியல” அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

சாராயம் குடித்ததால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி தென்பாதி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டரிடம் கடந்த 27ஆம் தேதி சாராயம் குடித்ததாகவும் அன்று முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கண் சரியாக தெரியவில்லை எனவும் பிரபு கூறியுள்ளார். இதனையடுத்து பிரபுவுக்கு மூச்சுத்திணறல் […]

Categories

Tech |