கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை உள்ள ரங்காபுரம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 2 பேரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜோதிகுமரன் மற்றும் தமிழ்செல்வி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் […]
Tag: 2 persons arrested
சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பண்ணியோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்க தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 2 மூட்டைகளில் கடத்தியது தெரியவந்துள்ளது. […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஓடை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு மலையடிவார முட்புதரில் 2 நபர்கள் பதுங்கி இருந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சாராய விற்பனை செய்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கைதான […]
உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலனை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வளையமாதேவி பகுதியில் கூலி தொழிலாளியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கரிவெட்டி பகுதியில் இருக்கும் பள்ளி வளாகத்தில் வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை முடிவில் வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் துரை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து விக்னேஷ் மற்றும் துரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்திய பாபு ஆகிய இருவரும் மைதீனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து மைதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விமலா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நெட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த சிலரை விமலா கண்டித்துள்ளார். அப்போது விமலாவை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் […]
பெண் குறித்து அவதூறாக பேசிய ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி பேபி சூர்யா என்பவர் டிக் டாக் செய்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை சூர்யாவும், அவரது […]
தொழிற்சாலை ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கவுதம் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவுதம் ராஜ்க்கும் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் நண்டு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் ராஜை நண்டு என்பவருடைய நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவுதம் ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அண்டம்பள்ளம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் வீரபாண்டி மற்றும் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பதும், இவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை […]
சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொசப்பாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் செல்லம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பரத் என்பதும், சங்கராபுரத்தில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் […]
மற்றொருவரின் ஆடுகளை திருடி வந்து சந்தையில் விற்பனை செய்வதற்காக சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுச்செல்லூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கொண்டு வந்த ஆடுகள் கொம்பசமுத்திரம் பகுதியில் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகமாக ஓடிய 2 பேரை காவல்துறையினர் துரத்தி சென்று பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சுவால்பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பதும் மற்றும் மேட்டு குண்ணத்தூரை பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் ஆந்திர […]
கடைகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் சந்தை அருகில் சசி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையில் மர்ம நபர்கள் 8 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பத்மராஜ் என்பவரது கடையில் இருந்து 7 ஆயிரம் ரூபாய், விஜயகுமாரின் கடையில் இருந்து 1,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை […]
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் இரண்டு பேர் உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் வருவதை பார்த்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று அதில் ஒருவரை கையும் களவுமாக பிடித்து […]
ஏரிக்கரை அருகாமையில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கிராமத்தில் ஏரியின் அருகாமையில் இரண்டு நபர்கள் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கொண்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று பறவைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு உடும்புகள் மற்றும் கொக்குகளுடன் வந்த இரண்டு நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை […]
தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சலேத்மேரியின் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை தாக்கிய காரணத்தால் அ.தி.மு.க பிரமுகர் உள்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் காமராஜ் என்ற இரண்டு பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 50 […]