Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிணற்றை சுத்தம் செய்த 2 பேர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் விவேகானந்தர் தெருவில் டிரைவரான விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜயன் தனது நண்பரான புவனேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காந்தி நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த லாரி விஜயனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது நண்பரான மூர்த்தி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஊசிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் பலமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான கார்த்தி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஊசிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த டிராக்டரும் பலமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி பேருந்து…. தொழிலாளி உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை செறுதி கோணம் பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது நண்பரான செல்லப்பனுடன் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறை நோக்கி சென்றுள்ளார். இவர்கள் சேனங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்…. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

பாதயாத்திரையாக சென்ற சகோதரர்கள் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடுக்காய்குளம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன், முத்துராஜ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முத்துராஜ், பாலமுருகன் உள்பட 22 பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முத்துராஜ், பாலமுருகன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் அந்தமானை சேர்ந்த சாயின்ஷா என்பவர் ராணுவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தாழங்குப்பம் பகுதியில் இருக்கும் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை சாயின்ஷாவை கடலுக்குள் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

களை பறித்து கொண்டிருந்த பெண்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கியதால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வயலில் களை பறிக்கும் பணியில் மாரிமுத்து, பாலேஸ்வரி, வள்ளியம்மாள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதனால் மூன்று பேரும் மயங்கி விழுந்துவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னதொட்டிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தவறி விழுந்த பேத்தி….. காப்பாற்ற முயன்ற பாட்டியும் பலியான சோகம்….!!

குட்டை தண்ணீரில் மூழ்கி பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கிபட்டி பகுதியில் பச்சை கண்ணு-ராணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராதிகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய நிதிலாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. இதனால் ராணி தனது பேத்தியான நிதிலாஸ்ரீயுடன் […]

Categories

Tech |