விஷவாயு தாக்கியதால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிவேடு கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் சித்தஞ்சி கிராமத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த ஆறு வருடங்களாக விவசாயம் செய்து வந்துள்ளார். இவரின் மகள் நிர்மலாவை சுபாஷ் என்பவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் […]
Tag: 2 persons died
இடியுடன் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகரிகுப்பம் பகுதியில் பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பொன்வேல் என்பவரும் வசித்து வந்துள்ளார். அதன்பின் அவர்களின் பசுமாடுகள் அருகாமையில் இருக்கும் இடத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென பலத்த கனமழை பெய்ததால் பொன்வேல் மற்றும் பஞ்சாட்சரம் ஆகிய இருவரும் தங்களுடைய மாடுகளை அழைத்து வருவதற்காக சென்றுள்ளனர். அந்த நேரம் மின்னல் தாக்கியதில் சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள களத்தூர் கிராமத்தில் விவசாயியான பரசுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வள்ளுவம்ப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் கனகவல்லி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் பரசுராமனும் கனகவல்லியும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேது விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேது விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கர் நாராயணன் போன்றோர் இரவு வேலையை முடித்து விட்டு காரில் […]