பேருந்து மீது மோட்டார் சேர்க்கும் போது விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வினுக்கானந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பாலூர் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மோசஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோசஸ்(25) மற்றும் அவருடன் வந்த ஜஸ்டின்(19) ஆகிய […]
Tag: 2 persons injured
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியில் முகமது முதின்(32) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முகமது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் குமார்(59), அவருடன் இருந்த பாபு(35) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதீஸ்வரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 70 பேருடன் பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திப்பம்பட்டியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் இரவு நேரத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜோதீஸ்வரனும், ராஜசேகரனும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று […]
சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு அருகில் இருக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் இரவு நேரத்தில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. இந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்லபாண்டியன், வெற்றி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]