Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ பாவம்… திரும்பவும் வந்துருச்சே… கரை ஒதுங்கிய 2 டன் எடையுள்ள திமிங்கலம்… பள்ளம் தோண்டி புதைப்பு…!!

2 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கி இறந்துவிட்டதால், மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அந்த திமிங்கலத்தை புதைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவோற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி விட்டது. அந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்துவிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலத்தை […]

Categories

Tech |