Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த ரயில்கள் மட்டும் ரத்து…. பயணிகளின் வரத்து குறைவு…. திடீர் முடிவு….!!

நாகர்கோவில்-கோவை மற்றும் சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில் ரயில்வே போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வரத்து குறைவால் சில ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் கோவை பகல் நேர சிறப்பு ரயில் (வ.எண். 06321/06322) மற்றும் சென்னை மதுரை […]

Categories

Tech |