Categories
தேசிய செய்திகள்

அடுத்தது 3-வது அலைதான்…. தயாராக இருங்க…. எச்சரித்த மருத்துவ நிபுணர்கள்….!!

இப்போது 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட ஆரம்பித்தால் கொரோனா 3-வது அலையை நாம் வரவேற்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமானது தடுப்பூசியும் விலையை நிர்ணயித்துள்ளது. […]

Categories

Tech |