சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த அக்பர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைப்போல் எடச்சித்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிமாறன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tag: 2 young men arrest
சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுடுகாடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிலர் சேவல் சண்டை நடத்தி வந்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் சேவல் சண்டையில் ஈடுபட்ட சசிகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 200 ரூபாய் மற்றும் இறந்த நிலையில் இருந்த ஒரு சேவலையும் காவல்துறையினர்பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வேலுசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபடும் போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 50 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடையில் வைத்து குட்கா மற்றும் பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பான்பராக் மற்றும் குட்கா ஆகியவை ஒரு சில கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவருடைய உத்தரவின் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நியூடவுன் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் டீக்கடையில் மறைத்து வைத்து குட்கா […]
முட்புதரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் கனகசபாபதி தெருவில் வசிக்கும் குமரேசன் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]