பெண்களுடைய முன்னேற்றத்தைப் பொறுத்து தான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அமையும். இதை உணர்ந்த மாநில அரசுகள் பல பெண்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசும் கூட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து சாதாரண அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் அரசும் ஒரு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது அரசு சார்ந்த மற்றும் […]
Tag: 20 ஆயிரம்
தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் 20 […]
ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மழையை காரணமாக வைத்து காய்கறிகளின் […]
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த கார்க் என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் மொபைல் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ரூ.144 மதிப்பிற்கு உணவுடன் 3 குளிர்பானங்களை 90 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். கார்க் ஏற்கனவே எம்.ஆர்.பி விலைக்கு மேல் பணம் செலுத்தியிருந்தாலும் குளிர்பானத்திற்கு ஜி.எஸ்.டியாக ரூ.4.50 வசூலிக்கப்பட்டதை உணர்ந்தார். நுகர்வோர் பொருட்கள் சட்டம், 2006 இன் கீழ் சட்டவிரோதமானது என்று நுகர்வோர் ஆணையத்தில் வாதிட்டார். இதற்கு ஸ்விகி தரப்பில், […]